அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, September 16, 2010

நானும் என் முகவரியும்!


மங்குனி அமைச்சரின் இந்த பதிவைப் படித்தேன். நாமளும் எத்தனை நாளாத் தான் மக்களுக்கு நம்மைத் தெரிவிக்காமல் இருப்பது. எனவே, என் பெயரைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கும் பதிவர்களுக்காக என் முகவரி கீழே:-
..
..
என் முகவரியைத் தெரிஞ்சுக்க அவ்வளவு ஆவலாவா இருக்கீங்க?
..
..
..
..
..
..
..
..
..
..
அவ்வளவு பெரிய ஆளா நானு?
..
..
..
சரி எத்தனையோ இடங்களில் வசித்திருக்கிறேன். அதனால் ஒரு முகவரியை விட, முகவரிகளைத் தெரிவிப்பதே நலம், என்பதால், இதோ அந்த முகவரிகள்:உங்களுக்காக! (இன்னும் கொஞ்சம் கீழே போங்க!)
..
..
..
..
..
..

என் முக"வரி" (சாரி, வரிகள்) தெரியுதா?

ஓகே, ஓகே திட்டாதீங்க, டூ யு வான்ட் டு ஸீ மை அட்ரஸ்?

ஓகே, ஹியர் இஸ் அட்ரெஸ்!

Again Sorry, I did not mean address, but A "DRESS"

டிஸ்கி : மிஸ்டர் மங்குனி, நாங்களும் "மாத்தி" யோசிப்போமில்ல?





29 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி இந்த மாதிரி யோசிக்கிறாதுக்குன்னே ஏதாவது லேகியம் சாப்புடுவாங்களோ!

அருண் பிரசாத் said...

அய்யோ... வர வர இவர் மொக்கை ஓவரா போகுதே.... இதை யாராவது கேளுங்களேன்

என்னது நானு யாரா? said...

தலைவரே! உங்க A Dress-ஐ எதாவது பிளேடு கம்பனிக்கு பக்கத்தில மாத்திக்கிட்டீங்களா, என்ன? ரொம்ப கடிக்கறீங்கப்பா! தாங்கமுடியல!

தலைவரே! ரொம்ப பிஸியோ! நம்ப பக்கம் உங்களை காணலியே!

Madhavan Srinivasagopalan said...

ஆமா.. நீங்க செய்ஞ்சது ரைட்டுத்தான்..
சரியான முகவரி போட்டிருந்தா.. அண்ணாத்தே.. அப்புறம் 'ஆட்டோ' தான்

Chitra said...

நல்லா இருங்க, மக்கா!

நிலாமதி said...

தபால் அட்டை எதோ சொல்கிறதே. st . babara ..south hall . CA (கலிபோர்னியா)

ஸ்ரீராம். said...

மூக்கு கொஞ்சம் புடைப்பாய் இருந்தால் இப்படிஎலாம் தான் யோசிப்ப்பாயங்க னுட்டு ஒரு அறிஞர் சொல்லக் கேட்டிருக்கேன்...!!

மங்குனி அமைச்சர் said...

என் முக"வரி" (சாரி, வரிகள்) தெரியுதா?////

எனக்கு முகவரியோட இந்த கலர் புடிக்கல வேற கலர் முகவரி பிளீஸ்

மங்குனி அமைச்சர் said...

டிஸ்கி : மிஸ்டர் மங்குனி, நாங்களும் "மாத்தி" யோசிப்போமில்ல?////

அப்படித்தான், ம். ஒரு போடா போடு , தக்காளி ஒரு பய இனி வெளிய தலைய காட்ட கூடாது

கருடன் said...

அருமை, அற்புதம், அழகு.... :(

கருடன் said...

அருமை, அற்புதம், அழகு.... :(

பெசொவி said...

மங்குனியாரே, உங்க ஆசைப் படி, வரிகளில் நிறமாற்றம் செய்து விட்டேன்.

செல்வா said...

//அருண் பிரசாத் said...
அய்யோ... வர வர இவர் மொக்கை ஓவரா போகுதே.... இதை யாராவது கேளுங்களேன்//

நீங்க பயபடாதீங்க அண்ணா .. நான் பார்த்துக்குறேன் ..!!

செல்வா said...

ஒரு ஊர்ல ஒரு காக்காய் இருந்துச்சாம் .. அது ஒரு நாள் ஒரு குயில் இருந்துச்சாம் . ஆனா குருவி இருந்துச்சாம் .. அப்புறம் குரங்கு வந்து ஏறும்ப பிடிச்சு பல்லு வேலக்குனையா அப்படின்னு கேட்டுச்சாம் .. அதுக்கு மயில் இருந்துட்டு நான் எதுக்கு தலை சீவனும் அப்படின்னு கேட்டுச்சாம் .. அதனால நரிக்கு செம கோவம் ஆகிடுட்சம் .. இத பார்த்த புலி புள்ள தின்னுசாம் .. அதனால ஆடு வந்து எருமை ஆகிடுட்சாம் .. அப்புறம் சாயுங்காலம் ஆகிடுட்சாம் .. இதனால சூரியன் வந்துச்சாம் .. அப்புறமா என்ன ஆச்சு ...? ஆமா அப்புறமா இருட்டு கட்டினதால சாப்பாடு செஞ்சாங்களாம் .. அப்புறம் சாபிட்டு தூங்கிட்டான்கலாம் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த மாதிரி மொக்கை போட்டா அப்புறம் முதுகுல வரி போட வேண்டிதிருக்கும. போன வருஷம் வரி (Income Tax) கட்டலையாமே. முதல்ல அதை காட்டுற வழியப் பாருங்க ராசா!!!

வெங்கட் said...

உங்க முகத்துக்கு அந்த வரிகள்
ரொம்ப அழகா இருக்குது..?

நான் வேணா ஒரு நாலு வரி
Permanent-ஆ போட்டு விடவா..?!!

பெசொவி said...

//வெங்கட் said...
உங்க முகத்துக்கு அந்த வரிகள்
ரொம்ப அழகா இருக்குது..?
//

நீங்க தான் இப்படி சொல்றீங்க, ஆனா பல பேர் அந்த வரிகளுக்கே என் முகத்தாலதான் அழகுன்னு சொல்றாங்களே!

//நான் வேணா ஒரு நாலு வரி
Permanent-ஆ போட்டு விடவா..?!!
//

அகைன் சாரி, ஏற்கெனவே permanent-ஆ நாலு வரி இருக்கே!
ஜனவரி,
பிப்ரவரி
மார்ச்சுவரி
டெம்பரவரி
எப்புடீ?

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said..
போன வருஷம் வரி (Income Tax) கட்டலையாமே. முதல்ல அதை காட்டுற வழியப் பாருங்க ராசா!!!
//

வரியா???!!! எனக்குத் தெரிஞ்ச வரி எல்லாம் வெங்கட்டுக்கு சொல்லியிருக்கேன், பாருங்க!

பெசொவி said...

@ TERROR

//TERROR-PANDIYAN(VAS) said...
அருமை, அற்புதம், அழகு.... :(

Friday, September 17, 2010


TERROR-PANDIYAN(VAS) said...
அருமை, அற்புதம், அழகு.... :(

Friday, September 17, 2010//

உங்க கவிதை பிடிச்சிருக்கு! (ரெண்டு தரம் சொன்னா, அது கவிதை தானே!)

பெசொவி said...

//அருண் பிரசாத் said...
அய்யோ... வர வர இவர் மொக்கை ஓவரா போகுதே.... இதை யாராவது கேளுங்களேன்
//

சாரி அருண், யார் கேட்டாலும் என் மொக்கையை நான் தரவே மாட்டேன்!

பெசொவி said...

//நிலாமதி said...
தபால் அட்டை எதோ சொல்கிறதே. st . babara ..south hall . CA (கலிபோர்னியா)
//

கூகிளாண்டவர் இந்த படத்தைத் தான் கொடுத்தார், நான் என்ன செய்ய?
(முதல் வருகைக்கு நன்றி சொல்லிக்கறேன்!)

பெசொவி said...

@ ப.செல்வக்குமார்

கவலைப் படாதீங்க செல்வா, கொஞ்சம் வைத்தியம் செஞ்சிகிட்டா எல்லாம் சரியாகிடும்!

பெசொவி said...

//ஸ்ரீராம். said...
மூக்கு கொஞ்சம் புடைப்பாய் இருந்தால் இப்படிஎலாம் தான் யோசிப்ப்பாயங்க னுட்டு ஒரு அறிஞர் சொல்லக் கேட்டிருக்கேன்...!!
//

புரியுது, நல்லா யோசிச்சுட்டுதான இந்த கமெண்டை போட்டிருக்கீங்க!

பெசொவி said...

@ என்னது நானு யாரா?

//ரொம்ப கடிக்கறீங்கப்பா! தாங்கமுடியல!
//

இயற்கை வைத்தியத்துல இதுக்கு மருந்து இருக்குமே, போட்டுக்குங்க!

//தலைவரே! ரொம்ப பிஸியோ! நம்ப பக்கம் உங்களை காணலியே!//

கொஞ்சம் ஆணி பாஸ், அதான் மத்த கடைக்கு வர முடியறதில்லை! அது போக நான் ஏற்கெனவே வெஜிடேரியன் தான்!

அனு said...

முடியல...

Prathap Kumar S. said...

//தக்காளி இந்த மாதிரி யோசிக்கிறாதுக்குன்னே ஏதாவது லேகியம் சாப்புடுவாங்களோ! //

ஹஹஹஹஹ....சிரிச்சு முடில...

எப்படி சார்... நல்லாத்தானே இருந்தீங்க...:)) முடில...

R.Gopi said...

அசராமல் தொடர்ந்து ரத்தம் வரும் அளவுக்கு மொக்கை பதிவுகள் போடுவதால் உங்களுக்கு “மரண மொக்கை திலகப்பதிவர்” என்ற பட்டத்தை அளிக்கிறேன்...

வெங்கட் நாகராஜ் said...

"நல்லாத்தானே போய்ட்டிருக்கு!....” ஏன் இந்த கொலை வரி, சாரி வெறி....


வெங்கட் நாகராஜ்

ரோஸ்விக் said...

கண்ணைக் கட்டுது சாமிகளா... :-)